யாழ்ப்பாணம் புதிய சோனகத்தெரு (பொம்மைவெளி) பகுதியில் அமைந்திருக்கும் மஸ்ஜித் அபூபக்கர் 1990 வெளியேற்றத்தின் பின்னர் வெகுவாக சிதைவடைந்திருந்தது. தற்போதைய சமாதான சூழலில் யாழ் முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் மீளவும் குடியேறிவருகின்றனர், குறிப்பாக பொம்மைவெளி பகுதியில் அதிகமான குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர். இந்நிலையில் மஸ்ஜித் அபூபக்கர் திருத்தியமைக்கப்படுதல் வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டது. இவ்வேண்டுகோளுக்கிணங்க சவுதி அரேபியாவை சேர்ந்த சகோதரர் அஹ்மது வுஹைபி அவர்களுடைய தனிப்ப்பட்ட நிதியொதுக்கீட்டில் மேற்படி பள்ளிவாயல் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்படி முயற்சிகள் துரிதமாக நிறைவடைய அனைவரது ஒத்துழைப்புகளையும் பிரார்த்தனைகளையும் எதிர்பார்க்கின்றேம்.
யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான கொள்கைகள், தீர்மானங்கள், நடவடிக்கைகள், மீள்குடியேற்றம் சார்ந்த அரச, தனியார் செயற்பாடுகள், யாழ் முஸ்லிம்கள் சார்ந்த பொதுவான செய்திகள் என்பவற்றை உள்ளடக்கிய தகவல் பெட்டகம்
Monday, April 25, 2011
இணங்கி வராவிட்டால் ஐ.நாவில் இலங்கையை கைவிடும் இந்தியா: நெருக்கடிக்குள் கொழும்பு
தமிழர்களுடனான பிரச்சினைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணுதல் மற்றும் சீனாவுடனான உறவு ஆகிய விவகாரங்களில் தமது போக்குக்குக் கொழும்பு இணங்கி வராவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் போர்க் குற்ற அறிக்கை விவகாரத்தில் உதவமுடியாத நிலையை இலங்கையைக் கைவிடும் நிலையை புதுடில்லி எடுக்கும் என்ற எச்சரிக்கை கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து உயர் மட்டக் குழு புதுடில்லி வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது. போர்க் காலத்தில் இந்திய இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட, அமைச்சர் பஸில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகி யோர் அடங்கிய உயர் மட்டக் குழுவுக்கே உடனடியாகப் புதுடில்லி வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மே மாத இறுதிவரை இலங்கைக் குழுவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கமுடியாது என்று புதுடில்லி ஆணித்தரமாகக் கூறிவிட்டது என்று இங்கு புதுடில்லியில் ராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அல்லது மனிதஉரிமைகள் சபையில் விவாதத்துக்குக் கொண்டுவரப்படலாம் என்ற நிலைமை இருப்பதால், இந்த விடயத்தில் இந்தியாவின் ஆலோசனையையும் உதவியையும் பெறுவதற்காகவே இலங்கைக்குழுவை இந்தியாவுக்கு அனுப்ப ஜனாதிபதி முடிவு செய்திருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இலங்கை நடந்துகொண்ட விதம் மற்றும் ஏற்கனவே புதுடில்லிக்கு வழக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கொழும்பு தவறி இருப்பது ஆகியவற்றால் ஐ.நா. விவகாரத்தில் இலங்கைக்கு உடனடியாக எந்த உதவிகளையும் வழங்குவதில்லை என்ற முடிவை புதுடில்லி எடுத்திருப்பதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாகத் தமிழர்களுடனான பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படும் என்று போருக்கு முன்னர் வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற கொழும்பு தவறியிருப்பதால் புதுடில்லித் தலைமை விசனம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. எனவே ஐ.நா. விடயத்தை கொழும்பு மீது அழுத்தம் கொடுப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்த இந்திய ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர் என்று அந்த இராஜதந்திரி மேலும் தெரிவித்தார். இந்த விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் புதுடில்லி செய்திகள் கூறுகின்றன. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட ஒரு சில தினங்களில் அது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன், ஜனாதிபதி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
போர் முடிந்த பின்னர் உடனடியாக ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று தமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி நிறை வேற்றப்படவில்லை, போரின் பின்னர் தமிழர் பகுதிகளை மீளக் கட்டியெழுப்பும் நோக்கோடு இந்தியாவால் ஆரம்பிக்கப் பட்ட திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பது, குறிப்பாக 50,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் மற்றும் கிழக்கில் நுரைச்சோலைத் திட்டம், கொழும்பு தூத்துக்குடி படகுச் சேவை என்பவற்றைத் தாமதப்படுத்துவது என்று இந்தியாவுக்கு எதிரான போக்கையே கொழும்பு மேற்கொண்டிருக்கும் போது எப்படி புதுடில்லியால் தொடர்ந்தும் சர்வதேச அரங்கில் இலங்கையைப் பாதுகாக்க முடியும் என்று இந்தியப் பிரதமர் அந்தச்சந்தர்ப்பத்தில் கேள்வி எழுப்பினார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமருடனான பேச்சில் சாதகமான சமிக்ஞை கிடைக்காததை அடுத்து, புதுடில்லிக்கு உயர்மட்டக் குழுவை அனுப்பி நிலைமையைச் சமாளிப்பதற்கு ஜனாதிபதி முயற்சி எடுத்துள்ளார். ஆனால் அதற்கும் இந்தியா சாதகமான சமிக்ஞை காட்டவில்லை. மே மாத இறுதிவரைக்கும் இலங்கைக் குழுவைச் சந்திக்க நேரமில்லை என்று தெரிவித்துவிட்டது இந்தியா. வன்னியில் போர் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் மனித உரிமை விவகாரங்களைக் காட்டி கொழும்பு மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை இந்தியா தடுத்து வந்தது. இரண்டு முக்கிய காரணங்களுக்காக இந்தியா இந்த இராஜதந்திர உதவிகளை கொழும்புக்கு வழங்கியது. முதலாவது விடுதலைப்புலிகள் இயக்கத்தை போராட்டக்களத்தில் இருந்து அகற்றுவது; இரண்டாவது புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் உடனடியாக தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காணப்படும் என்ற கொழும்பின் உறுதி மொழி. ஆனால் போர் முடிவடைந்து இரண்டு வருடங்களாகிவிட்ட போதும் அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்கான முயற்சிகளை கொழும்பு அரசு எடுக்கவில்லை. அது தொடர்பில் புதுடில்லி அழுத்தங்களைக் கொடுக்கும் போதெல்லாம் வெவ்வேறான காரணங்களைக் சொல்லி இலங்கை தட்டிக்கழித்து வந்தது.
அதேசமயம் போரைக் காரணம் காட்டி சீனாவுடன் உறவுகளை வளர்த்துக் கொண்ட இலங்கை, போர் முடிவடைந்த பின்னரும் சீனாவுடனான உறவுகளை மேலும் பலப்படுத்தி வருகிறது. இது எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சம் புதுடில்லி மூலோபாய வகுப்பாளர்களிடம் ஏற்பட்டள்ளது. இந்தயா இந்த அச்சத்தை கொழும்பிடம் வெளிப்படுத்தும் போதெல்லாம், இந்தியாவை மீறி எதுவும் செய்யமாட்டோம் என்று கூறிச் சமாளிக்கும் போக்கையே கொழும்பு கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு ஆபத்தானது என்று கருதும் புதுடில்லி மூலோபாய வகுப்பாளர்கள் அதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இப்போது கருதுகிறார்கள்.
உதயன் 25 ஏப்ரல் 2011
Saturday, April 23, 2011
Media Statement of JKMF on 7th April 2011
kPs;FbNawptUk; aho;>fpspnehr;rp K];ypk;fspd; gpujhd r%f mikg;ghfpa aho;>fpspnehr;rp K];ypk; rk;Nksdj;jpd; tpNrl Clf mwpf;if
1990y; aho;g;ghz K];ypk;fs; Gypfspdhy; gyte;jkhf 2 kzpNeu mtfhrj;Jld; ntspNaw;wg;gl;lhu;fs;. md;W Kjy; 2009 tiu nrhe;j ehl;bNyNa mfjpfshf tho;e;j ehk;> jw;NghJ Vw;gl;Ls;s rkhjhd epiyikfspd; gadhf vkJ nrhe;j gpuNjrq;fspy; kPz;Lk; FbNawj; njhlq;fpAs;Nshk;. gyte;j ntspNaw;wk; K];ypk;fspd; kPJ rLjpahf jpzpf;fg;gl;lNjh mNjNghd;W kPs;FbNaw;wk; vd;w tplaKk; K];ypk;fs; vjpu;ghuhj R+oypNyNa mtu;fis Nehf;fp te;Js;sJ. vdNt K];ypk; r%fk; jdf;Fs; ,Uf;Fk; gyjug;gl;ltu;fisAk; xUq;fpizj;J xU jpl;lkpl;l mbg;gilapNyNa kPs;FbNaw;w nraw;ghl;bid xOq;FgLj;jNtz;ba flg;ghl;Lld; ,Uf;fpd;wJ.
,yq;if muR tlf;fpd; tre;jk;> kPs; vOr;rpj;jpl;lk;> tlf;F mgptpUj;jp Nghd;w ,d;Ndhud mgptpUj;jpj; jpl;lq;fis tlf;F Nehf;fp jpl;lkpl;Lf; nfhz;bUf;fpd;wJ>jkpou; jug;Gf;Fk; muRf;Fk; ,Jtplaj;jpy; Nghr;Rf;fSk; ,lk;ngWfpd;wd> K];ypk;fs; murhq;fj;jpd; jpl;lq;fis mq;fPfupj;J tuNtw;fpd;w kNdhepiyAle;jhd; ,Uf;fpd;whu;fs;.mjpNkjF [dhjpgjp k`pe;j uh[gf;\ mtu;fSila topfhl;lypy; Nkw;nfhs;sg;gl;l Gypfspd; td;Kiw uPbahd Nghuhl;lj;jpw;F vjpuhd Aj;jk; jkpo; kf;fis Fwpj;j Nghuhl;l xOq;fpypUe;J tpLjiyailar; nra;Js;sJ mNj Nghd;W K];ypk;fSk; rpq;fstu;fSk; tlf;F fpof;F gFjpfspy; epk;kjpahfTk; If;fpakhfTk; thof;$ba R+oiyAk; Njhw;Wtpj;Js;sJ. vdNt ,j;jifa R%fkhd R+oiy ehk; nkhd;NkYk; ghJfhj;J tsu;j;njLf;f flikg;gl;Ls;Nshk;.
aho;g;ghz K];ypk;fs;> jkpo; cwTfNshL If;fpakhfTk;> ,yq;ifapd; mikjp> If;fpak;> ,iwik vd;gtw;Wf;F gq;fk; Vw;glhjtz;zk; xU rPuhd tho;tpay; xOq;ifg; NgZtjw;Fk; kPs;FbNaw;w nraw;jpl;lj;ij xOq;FgLj;Jtjw;Fk; jplrq;fw;gk; G+z;Ls;sdu;> ,t;Ntisapy; vkJ rPuhd mikg;gpy; Fog;gj;ijAz;Lgz;zTk;> aho; K];ypk;fs; muRf;F vjpuhdtu;fs; vd;w Njhw;wg;ghl;bidAz;L gz;Ztjw;Fk; jpl;lkpl;l mbg;gilapy; tp\kr;nraw;ghLfs; aho;g;ghz K];ypk;fs; rpyiug;gad;gLj;jp Nkw;nfhs;sg;gLfpd;wJ vd;w jfty; vkf;F fpilj;Js;sd. ,jpy; xU mq;fkhfNt “kPs;FbNawpa aho;g;ghzk; K];ypk;fs; cz;zhtpujk;” vd;w Nghypahd Nghuhl;lKk; mikfpd;wJ.
xU rpy mur vjpu;g;G Clfq;fs; Fwpj;j nra;jpfSf;F Kf;fpaj;Jtkspf;fpd;wd murhq;f jfty;fspd;gb (jfty;fs; aho; gpuNjr nrayfk; 28-02-2011)
| murhq;f cjtpfs; | cjtpfisg; ngw;Wf; nfhz;Nlhu; | cjtpfisg; ngw;Wf; nfhs;shNjhu; |
| 5000.00 &gh e\;l <l;Lj;njhif | 604 FLk;gq;fs; | 1297 FLk;gq;fs |
| A+.vd;.vr;.rP.Mu; 20>000 | | 1901 FLk;gq;fs; |
| njhopy; cjtpj;njhif 25>000 | | 1901 FLk;gq;fs |
| tPl;Lj;jpl;l cjt | 1 FLk;gk; | 1900 FLk;gq;fs; |
| cyf czTj;jpl;l epthuz cjtp | 662 FLk;gq;fs; | 1239 FLk;gq;fs |
| A+.vd;.vr;.rP.Mu; kPs; FbNaw;wg; nghjpfis | 613 FLk;gq;fs; | 1288 FLk;gq;fs |
Nkw;gb epthuzq;fisg; ngw;Wf;nfhs;shj FLk;gq;fSf;fhd cjtpj;jpl;lq;fis mKy;nra;tjw;fhd eltbf;iffis aho; fpspnehr;rp K];ypk; rk;Nksdk; murhq;f mjpfhupfSld; ,ize;J nraw;gLj;Jfpd;wdu;> mit ntFtpiutpy; toq;fg;gLk; vdTk; ek;gpf;if ntspaplg;gl;Ls;sJ;. vdNt r%fj;jpy; mikjp epiyikfis Fiyf;Fk; rf;jpfis ,dq;fz;L> mtu;fis kl;Lk; milahsg;gLj;Jk; tpjj;jpy; nra;jpf;Fwpg;Gfs; ntspaplg;gLtJ nghWj;jk;> aho;g;ghz K];ypk;fs; rhu;e;j nra;jpfis> aho; fpspnehr;rp K];ypk; rk;Nksdk;> kf;fs; gzpkid> kw;Wk; ngupa gs;spthay; Nghd;w nghWg;Gtha;e;j epWtdq;fisj; njhlu;G nfhz;L Cu;[pjg;gLj;Jf;nfhs;tJk; nghWj;jkhdjhf ,Uf;Fk; vd;gJ vkJ gzpthd mgpg;gpuhakhFk;.
vdNt aho; K];ypk;fSf;Fk;> Fwpj;j ehrfhu cz;zhtpuj nraw;ghLfSf;Fk; vt;tpj njhlu;Gk; ,y;iy vd;gij ,j;jhy; midj;J Clfq;fSf;Fk; mwpaj;jUfpd;Nwhk;.
cq;fsJ Gupe;Jzu;tpw;F xj;Jiog;gpw;Fk; vkJ kdkhu;e;j ed;wpfs; vd;Wk; cupj;jhFk;
ed;wp
,t;tz;zk;
m\;-n\a;f; ma;A+g; m];kpd;
nghJr;nrayhsu;
aho;> fpsp> K];ypk; rk;Nksdk; 7-04-2011
Statement of JKMF on Meeting with Hon.Rishad Bathiyudeen
re;jpg;G 09-Vg;uy; 2011 rdpf;fpoik Kw;gfy; 11.45 Kjy; kjpak; 01.40tiu ifj;njhopy; kw;Wk; tzpf mikr;rpd; fhupahyaj;jpy; ,lk;ngw;wJ.re;jpg;gpy;
rk;Nksdj;jpd; nrayhsu; rNfh.ma;A+g; m];kpd; mtu;fs; rk;Nksdk; rhu;ghd mwpKfk; kw;Wk; nraw;jpl;lq;fis mikr;rUf;F tpsf;fpf;$wpdhu;. mjd;NghJ
tlkhfhz K];ypk;fs; gyte;jkhf ntspNaw;wg;gl;lNghJ vk;kpilNa tlkhfhzj;jpw;nfd;w K];ypk; murpay; milahsk; ,Uf;ftpy;iy> Mdhy; my;yh`;tpd; Vw;ghL ,g;NghJ tlkhfhz K];ypk;fisg; gpujpepjpj; Jtg;gLj;Jk; mikr;ru;> ghuhSkd;w cWg;gpdu;fs; ,Uf;fpd;whu;fs;> me;jtifapy; vkJ gpur;rpidfis vkJ jpl;lq;fis tlkhfhzj;jpd; K];ypk; mikr;ru; vd;wtifapy; jq;fs; Kd;dpiyapy; rku;g;gpg;gJ ek;gpf;ifaspf;ff;$ba tpjj;jpy; mike;jpUf;fpd;wJ.
vg;gb vk;ik ntspNaW vd;W Gypfs; ehk; vjpu;ghuhj Ntisapy; jpBnud mwptpj;jhu;fNsh mNjNghd;W kPsTk; FbNaWtjw;fhd tha;g;Gk; ehk; kPsf;FbNaWtjw;F jahu; ,y;yhj epiyapy; rLjpahf vk;Kd; te;J epw;fpd;wJ. xl;Lnkhj;j tlkhfhz K];ypk;fSk; jkJ jhafj;jpy; kPsTk; FbNaWk; tpUg;gj;JlNdNa ,Uf;fpd;whu;fs;. Mdhy; mJ jpl;lkpl;L xOq;FgLj;jg;gl Ntz;Lk;. ,t;tplj;jpy; aho;g;ghz K];ypk;fspd; kPs;FbNaw;wk; ve;j mbg;gilfspy; xOq;FgLj;jg;glg;Nghfpd;wJ vd;w fUj;Jf;fis njuptpg;gJk; mJ rhu;e;J MNyhridfs;> xj;Jiog;Gfis ngw;Wf;nfhs;tJNk vkJ ,e;j re;jpg;gpd; Nehf;fkhFk;.
aho;g;ghz K];ypk;fspd; kPs;FbNaw;wk; rhu;e;J gpd;tUk; Kf;fpa epiyg;ghLfis ehk; Kd;dpiyg;gLj;Jfpd;Nwhk;.
•aho;g;ghzk;> ,q;fpUe;J gyte;jkhf ntspNaw;wg;gl;l midj;J K];ypk;fspdJk; jhafk;> mtu;fs; midtUk; ,q;Nf kPsTk; tUtjw;Fk; FbNaWtjw;Fk; KOikahd cupikapidf; nfhz;ltu;fs;. mj;Jld; aho; kz;zpy; rk cupik> rk me;j];J vd;gd cWjp nra;ag;gLk; tpjj;jpy; mtu;fsJ kPs;FbNaw;wk; mikaNtz;Lk;.
•aho;g;ghz khtl;lj;jpy; Aj;j epiykfs; fhuzkhf ghjpf;fg;gl;l typfhkk; tlf;F> tlkuhl;rp gFjp kf;fspd; kPs;FbNaw;w nraw;jpl;lj;jpw;F xj;jjhd nraw;jpl;lk; aho;g;ghzj;jpypUe;J ntspNaw;wg;gl;l K];ypk;fspdJ tplaj;jpYk; filg;gpbf;fg;gl Ntz;Lk;.
•ntspNaw;wk; vg;gb rLjpahf vk;kPJ jpzpf;fg;gl;lNjh> mNj Nghd;W kPs;FbNaw;wKk; clNd rLjpahf rhj;jpag;glf; $banjhd;wy;y> mJ gbg;gbahfNt Nkw;nfhs;sg;gl Ntz;Lk;.
•kPs;FbNaw;wj;jpd; Kjd;ik mk;rkhfh “kPs;gjpT”vd;w eltbf;ifapid ehk; milahsg;gLj;Jfpd;Nwhk;.aho;g;ghzj;jpy; kPsTk; gjptpid Nkw;nfhz;l midtUk; jhk; epue;jukhf aho;g;ghzj;jpy; FbNaWk;tiu jkJ jw;fhypf ,Ug;gplq;fspy; Fwpj;jnthU fhyj;jpw;F mur fUkq;fis Nkw;nfhs;tjw;F G+uz cupikAk; Re;jjpuKk; toq;fg;gl Ntz;Lk;
•kPs;gjpTfis Nkw;nfhz;l midtUf;Fk; mur cjtpfs; epthuzq;fs;> tPl;Lj;jpl;lq;fs;> fhzpg;gfpu;Tfs; vt;tpj ghFghLk; ,d;wp kpfTk; rkkhf kjpf;fg;gl;L Nkw;nfhs;sg;gl Ntz;Lk;.
Nkw;gb epiyg;ghLfspd; mbg;gilapy; vkJ nraw;jpl;lq;fisAk;> jPu;f;fg;glNtz;ba cldbg; gpur;rpidfisAk;> rthy;fisAk;>ehk; milahsg;gLj;Jfpd;Nwhk;.
1.kPs;gjpT eltbf;iffis Cf;Ftpj;jYk;> mjpy; fhzg;gLk; eilKiwg; gpur;rpidfis jPu;j;jYk;. kPs;gjpT nraw;ghl;by; kf;fs; Mu;tkpd;wp ,Uf;fpd;whu;fs;> mtu;fs; aho;g;ghzj;jpy; jk;ik gjpT nra;Jtpl;L aho;g;ghzj;jpw;F ntspapy; trpf;fpd;wNghJ jhk; trpf;fpd;w thoplq;fspy; mur fUkq;fis Nkw;nfhs;s Kbahj epiy Vw;gLfpd;wJ. ghlrhiy mDkjpfs;> gpwg;G ,wg;G rhd;wpjo;fs;> Nghd;w ,d;Ndhud;d gpur;rpidfs; vOfpd;wd> mtu;fSf;F aho;g;ghzj;jpy; tPLthay;fs; ,y;iy vdNt mtu;fSf;F ,Ug;gpltrjpfs; Vw;gLj;jpf; nfhLf;Fk;tiu mtu;fshy; aho;g;ghzj;jpy; FbNaw KbahJ. FbNaWk;tiu mtu;fs; kPs;gjptpid Nkw;nfhs;s KbahJ.vdNt ,e;j epiyf;fhd jPu;T fhzg;gLk; gl;rj;jpy; kPs;gjpT tplak; JupjkhFk;. jw;fhypfkhf Fwpj;j gFjpfspy; trpf;Fk; fhyk;tiu jkJ mur fUkq;fis Nkw;nfhs;s ,tu;fs; mDkjpf;fg;gl;lhy; kPs;gjpT eltbf;if cldbahf Jupj fjpapy; Nkw;nfhs;sg;gLk;. vdNt Nkw;gb eltbf;if ghuhSkd;w kl;lj;jpy; Nkw;nfhs;sg;gLk; tpNrl Vw;ghl;bd; %yNk rhj;jpag;gLk;. ,jw;F K];ypk; murpay; jiytu;fspd; cjtp Njit.
2.tPbyhg;gpur;rpid; aho;g;ghzj;jpy; 90%khd tPLfs; rpijf;fg;gl;Ls;sd> trjpgilj;j xt;nthUtUk; jj;jkJ tPLfis jpUj;jpaikf;f Kd;tUfpd;whu;fs;> xUrpy jdte;ju;fs; xU rpy tPLfis kPs; epu;khdk; nra;a xj;Jiog;Gf;fis rpwpa mstpNyDk; toq;fp tUfpd;whu;fs;> mur rhu;gw;w epWtdq;fSk; mt;thwhd cjtpfis Nkw;nfhs;tjw;fhd jpl;lq;fis Kd;ndLf;fpd;wd> murhq;fj;jplkpUe;Jk; mt;thwhd cjtpfs; fpilf;fg;ngWtjw;fhd cj;juthjq;fs; fpilf;fg;ngw;Ws;sd. vdNt Kbe;jtiu xOq;FgLj;jTk; eilKiwg;gLj;jTk; rk;Nksdk; KbAkhd cjtpfis ey;Fk;
3.fhzpapy;yhg;gpur;rpid: aho;g;ghzj;J K];ypk;fSk; 50%w;Fk; mjpfkhdtu;fs; fhzpaw;Nwhuhtu;. ,tu;fsJ gpur;rpidfis Kjd;ikg;gLj;jp mtu;fSf;F fhzpfisg; ngw;Wf;nfhLg;gjD}lhfNt kPs;FbNaw;wj;jpid NkYk; cWjpg;gLj;jKbAk;.vdNt ehk; ,g;gpur;rpidapidj; jPu;g;gjw;F ,uz;Ltpjkhd toptiffis ehLfpd;Nwhk;.
· mur fhzpfisg; ngw;Wf;nfhs;jy;
· jdpahu; fhzpfisg; ngw;W gfpu;e;jspj;jy;
Nkw;gb ,uz;L jpl;lq;fSs; jdpahu; fhzpfisg;gfpu;e;jspf;Fk; eltbf;if Fwpj;J rk;Nksdk; jPtpukhf rpe;jpj;Jf; nfhz;bUf;fpd;wJ. mjw;fhd eilKiw tbtk; Fwpj;Jk; rpe;jpf;fpd;wJ.
4. cl;fl;likg;G trjpfisAz;Lgz;Zjy;
5. njhopy; tha;g;Gf;fis (mur> jdpahu; kl;lq;fspy;) Vw;gLj;Jjy;
6. fy;tprhu;e;j rthy;fis jPu;j;jy;
7. r%f fyhrhu tplaq;fis xOq;F gLj;Jjy;
Nghd;wd vkJ kPs;FbNaw;w nraw;jpl;lj;jpy; Kf;fpaj;Jtk; ngWk; mk;rq;fshFk;
jw;Nghija cldbg; gpur;rpidfshftpUg;gJ epthuzg; gq;fPLfs; rhu;e;J vOk; eilKiwg; gpur;rpidfshFk;. mur mjpfhupfspd; tpjpKiwfSf;F mika aho;g;ghzj;jpy; kPs;gjpT nra;J> aho;g;ghzj;jpy; trpg;gtu;fSf;Nf epthuzq;fs; toq;fg;gLk; VidNahUf;F toq;fKbahJ vd;w tplak; aho;g;ghzj;jpy; kPsf;FbNawg; gjpTnra;j gyUf;F rpf;fy;fis Vw;gLj;jpAs;sJ. ,Jtplaj;jpy; vkf;F cldbj;jPu;Tfs; ngwg;glNtz;bAs;sJ. kPs;gjpTfis Nkw;nfhz;l midtUf;Fk; epthuzg;gq;fPLfs; toq;fg;glNtz;Lk; vd;gNj rk;Nksdj;jpd; epiyg;ghlhFk;.
vdNt Nkw;gb tplaq;fis ehk; aho;g;ghz mur mjpfhupfs; kl;lj;jpy; vLj;Jr;nrd;Nwhk; mtu;fs; vk;ik mq;fPfupj;J vkJ jpl;lq;fis eilKiwg;gLj;Jtjw;F vk;Kld; xj;Jiog;gjhfj; njuptpj;Js;shu;fs;. vkJ mLj;j fl;lkhf ehk; mikr;ru;fisAk; cau; mjpfhupfisAk; Njrpa kl;lj;jpy; re;jpf;fTs;Nshk;> ,Wjpahf ,t;tpl;aq;fis [dhjpgjp kl;lj;jpw;F vLj;Jr;nry;yTk; ehk; cj;Njrpj;Js;Nshk; vd;w fUj;ijAk; $wp nrayhsu; jdJ ciuia epiwT nra;Jnfhz;lhu;.
,jw;Fg; gjpyspj;Jg; Ngrpa khz;GkpF mikr;ru; wp\hl; gjpAj;jPd; mtu;fs;
aho; fpspnehr;rp K];ypk; rk;Nksdj;ij tuNtw;W> mjd; nraw;jpl;lq;fisg; guhl;bdhu;> murpay; r%f NtWghLfSf;F mg;ghy; ePq;fs; xd;Wgl;bUg;gJ kfpo;itj;jUfpd;wJ vd;Wk; $wpdhu;. mjd; gpd;du;
nghJthf kPs;FbNaWk; tlkhfhz K];ypk;fisg; nghWj;jtiu mtu;fs; vy;NyhUk; xNukhjpupahd gpur;rpidfisNa vjpu;nfhs;fpd;whu;fs;.ehk; vy;NyhUk; kPs;FbNaWNthk; Mdhy; mjw;F ePz;l fhyk; vLf;Fk;. kd;dhiug; nghUj;jtiuapy; mtu;fs; kpf tpiuthf kPs;FbNaWtu; Vnddpy; mtu;fSf;F fhzpapy;yhj gpur;rpid xg;gPl;lstpy; Fiwthf ,Uf;fpd;wJ Mdhy; aho;g;ghzj;ijg; nghUj;jtiu fhzpg;gpur;rpid Kf;fpakhd gpur;rpidahf ,Uf;fpd;wJ.vdNt vq;fSf;F ,Uf;fpd;w Kjd;ikahd nghUg;G vkJ gpuNjrq;fis milahsg;gLj;jp Fwpj;j gpuNjrk; K];ypk;fs; tho;e;j thog;Nghfpd;w gpuNjrk; vd;W milahsg;gLj;JtjhFk;
mLj;j Kf;fpakhd gpur;rpid kPs;gjpT rhu;e;j gpur;rpidahFk;. cz;ikapy; ,JNt kpf Kf;fpakhdJk; mbg;gilahdJkhd gpur;rpidahFk;> ehk; vk;ik vkJ gpuNjrq;fspy; gjpT nra;ahjtplj;J ehk; mopf;fg;gl;LtpLNthk;> vq;Fk; vkJ Njitfis epiwTnra;a Kbahj epiy Njhd;Wk;> ,g;NghJ tlkhfhzj;jpw;F ntspNa vkJ Njitfs; epiwNtWtijg;Nghd;W ,Uf;fpd;wJ Mdhy; mJ rPuhdjy;y> fhyg;Nghf;fpy; ehk; gy;NtW rpf;fy;fis vjpu;nfhs;Nthk;> ,g;NghJ Fwpj;j khtl;lq;fspd; thf;fhsu;fshf ehk; vk;ikg; gjpTnra;Jnfhs;tJ vk;ik nry;yhf;fhRfshf Mf;fptpLk;> nghJthf kf;fSf;F ,t;tplaj;jpy; njsptpid Vw;gLj;j Ntz;Lk;. vkJ khfhzj;jpy; ehk; vkJ gjpTfis itj;Jf;nfhs;sNtz;Lk; Mdhy; ,yq;ifapd; vg;gFjpapYk; ehk; rPtpf;fKbAk;. ,J xU r%fg;gpur;rpid ,jid xU fl;rpAila gpur;rpidahf my;yJ xU Fwpg;gpl;l rhuhUila gpur;rpidahf ehk; milahsg;gLj;j KbahJ. vdNt fl;rp> gpuNjr NtWghLfSf;F mg;ghy; ehk; xU FOtpid epakpj;J rupahd rl;l MNyhridfisg; ngw;W ,t;tplaj;jpw;fhd jPu;it mile;Jnfhs;Nthk;. vdNt mjw;fhd Muk;g xOq;FfisAk; xj;Jiog;Gf;fisAk; ehd; jUtjw;F Kaw;rpf;fpd;Nwd;.
fhzp kw;Wk; tPby;yhg;gpur;rpidfis ehd; fl;lhak; mZfNtz;Lk;> aho; khtl;lj;jpy; ,Uf;Fk; mur fhzpfis ehk; milahsg;gLj;jp mtw;iw ngw;Wf;nfhs;sKbAkh vd;W rpe;jpf;fNtz;Lk;.mjw;fhf ehk; Njrpa tPlikg;G mikr;riu mZfpg;Ngr KbAk;> mjw;fhd Vw;ghLfisAk; ehd; ,Uthuq;fSf;Fs; Nkw;nfhs;s Kaw;rpf;fpd;Nwd; vd;whu;.
Vida cl;fl;likg;G rhu;e;j tplaq;fs; khefu mjpfhuj;jpw;Fl;gl;l tplaq;fis vdJ fl;rpiag; gpujpepjpj;Jtg;gLj;Jk; khefurig cWg;gpdu;fs; ftdpg;ghu;fs; vd ek;Gfpd;Nwd; vd;Wk; njuptpj;jhu;> mj;Jld; vd;upg; Ntiyj;jpl;lj;jpd; fPo; vdJ Neub Ntz;LNfhSf;fpzq;fNt mikr;ru; grpy; uh[gf;\ 4Nfhb80 ,yl;rk; &gha;fis K];ypk; gpuNjrq;fis mgptpUj;jpnra;antd xJf;fpAs;shu;> ,jid xU RNal;ir khefurig cWg;gpdupd; Ntz;LNfhSf;fpzq;f xJf;fpapUg;gjhf gj;jpupif nra;jpfs; $Wfpd;wd> ,jid Nfhkhspj;jdk; vd;Wjhd; nrhy;yNtz;Lk;. vq;fSf;F epiuaNt Ntiyfs; ,Uf;fpd;wd ,j;jifa gj;jpupif mwpf;iffSf;F gjpyspf;f vkf;F Neuk; ,y;iy. vy;yhj;jpl;lq;fSk; xOq;fhf ,lk;ngWtij ehk; mtjhdpj;Jf;nfhz;Ljhd; ,Uf;fpd;Nwhk;. vkJ fl;rpapd; khefurig cWg;gpdu;fs; mJ tplaj;jpy; ftdk; nrYj;Jthu;fs;.
mur Ntiytha;g;G tplaj;jpy; ePq;fs;jhd; ftdj;Jld; ,Uf;fNtz;Lk; mt;tg;NghJ ntw;wplq;fSf;fhd tpz;zg;gq;fs; Nfhug;gLk;NghJ mtw;iw ftdpj;J mjw;fhd Kaw;rpfis Nkw;nfhs;sNtz;Lk; vd;Wk; njuptpj;jhu;.
epthuzk; rhu;e;j gpur;rpidfSf;F cldbahf aho;g;ghzk; gpuNjr nrayhsu;> cyf czTj;jpl;l mjpfhupfis mikr;ru; njhlu;Gnfhz;L Ngrpdhu;> mjdbg;gilapy; KbAkhdtiu epthuzq;fis Jupjg;gLj;Jtjw;Fk; gjpTfis Nkw;nfhz;l midtiuAk; epthuzj; jpl;lq;fSf;Fs; cs;thq;Ftjw;Fk; Kaw;rpfs; Nkw;nfhs;sg;gLk; vd mjpfhupfs; njuptpj;jdu;.
mj;Jld; ePq;fs; njuptpj;jpUf;Fk; vy;yhtplaq;fSf;Fk; ,e;j Nkirapy; cldbahf jPu;Tfis toq;fptpl KbahJ. njhlu;Nju;r;rpahd re;jpg;Gfs; mtrpag;gLk;> ePq;fSk; vq;fSld; njhlu;gpy; ,Uq;fs;> KbAkhd gpur;rpidfis ehk; jPu;j;Jitf;f Kaw;rpf;fpd;Nwhk; , d;]h my;yh`;.
· mikr;ru; tpky; tPutd;] (tPlikg;G mikr;ru;)
· mikr;ru; grpy; uh[gf;] (nghUshjhu mgptpUj;jp mikr;ru;)
MfpNahiu cldbahf re;jpg;gjw;Fk; Vw;ghLfis Nkw;nfhs;tjw;Fk; mikr;ru; ,zf;fk; njuptpj;jhu;.
,t;thwhf khz;GkpF mikr;ru; wp\hl; gjpAj;jPd; mtu;fSldhd re;jpg;G MNuhf;fpakhd fUj;jhly;fSld; ,dpNj epiwTngw;wJ. ,t;thwhd re;jpg;gpw;F mtfhrk; toq;fpa khz;GkpF mikr;ru; wp\hl; gjpAj;jPd; mtu;fSf;F aho;g;ghzk; fpspnehr;rp K];ypk; rk;Nksdj;jpd; gpujpepjpfs; jkJ ed;wpfisj; njuptpj;jdu;.
mwpf;if jahupg;G
m\;-n\a;f; ma;A+g; m];kpd; (esPkp)
nghJr;nrayhsu;> aho;g;ghzk; fpspnehr;rp K];ypk; rk;Nksdk;
யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின், யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நிலைப்பாடுகளும், தீர்மானங்களும், நம்பிக்கைகளும்.
1990ஆம் ஆண்டில் புலிகளின் பலவந்த வெளியேற்றத்தின் விளைவாக; நாம் நேசித்த எமது தாய்மண்ணை விட்டும் நாம் எமது சுயவிருப்பின்றி பலவந்தமாக வெளியேற்றப்பட்டோம்.அதன் முதற்கட்ட விளைவாக தாய் நாட்டிலேயே அகதிகளாக வடபுலத்தை விட்டும் வெளியே நாம் சிதறிய நிலையில் குடியேற்றப்பட்டோம். எமது தாய் மண், நாம் நிம்மதியாய் வாழ்ந்த வாழிடங்கள், அழித்து சிதைக்கப்பட்டன, எமது வாழ்வு தங்கிநின்ற வாழ்வாதாரங்கள், தொழில்துறைகள், எம்மைவிட்டும் பறிபோயின, எமது மக்களின் அடையாளமாக இருந்த சமூக கலாசார விழுமியங்கள் மாற்றங் கண்டன, கல்வி எமக்கு காணல் நீராயிற்று,
இதற்குப்பகரமாக கொட்டில்களும் குடிசைகளும் எமது வாழ்விடங்களாயின, வறுமை எம்மோடு வந்து ஒட்டிக்கொண்டது, சுயமாக எமது வாழ்வாதாரத்தை தேடிக்கொண்ட நாம் தங்கி வாழ்வோராயினோம், அரச பதிவுகளுக்கும் அரச சார்பற்ற பதிவுகளுக்குமாகவே எமது காலங்களும் நேரங்களும் செலவாகின, எதேனும் நமது விடிவிற்காய் நடக்கும் என்ற ஏக்கத்துடனேயே ஆண்டுகள் இருபது கழிந்துபோயிற்று, யாழ்ப்பாணம் தெரியாமலேயே ஒரு தலைமுறை எம்மிடையே தோன்றி விட்டது, சிறுகச்சிறுக நாம் செய்த முயற்சிகள் எம்மை எமது தற்காலிக வாழிடங்களில் ஓரளவிற்கு நிரந்தரமாய் தங்கவைத்தது,ஆனால் அது நிரந்தரமானதல்ல, அங்கும் நாம் ஏராளமான சவால்களை தினம் தினம் எதிர்கொள்கின்றோம். எனவே எமது தாய் மண்ணை நோக்கி மீண்டும் வருவதே எமது விடிவாய், விடுதலையாய் நாம் எல்லோரும் உணருகின்றோம்
எப்படி பலவந்தமான வெளியேற்றம் எம்மீது சடுதியாய் திணிக்கப்பட்டதோ; அதே போன்று மீள்குடியேற்றமும் நாம் எவ்வித தயார் நிலையும் இல்லாத நிலையில் எம்மை நோக்கி வந்துள்ளது. நாம் அவசியம் மீளவும் எமது தாய் மண்ணில் குடியேறுவோம், என்பது எவ்வித ஐயப்பாடுகளுமற்ற யதார்த்தம். எனவே எமது மீள்குடியேற்றம் ஆரோக்கியமானதாக அமைய நாம் பின்வரும் நிலைப்பாடுகளை, நம்பிக்கைகளை இவ்விடத்தில் வெளிப்படுத்துகின்றோம்.
· யாழ்ப்பாணம், இங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களினதும் தாயகம், அவர்கள் அனைவரும் இங்கே மீளவும் வருவதற்கும் குடியேறுவதற்கும் முழுமையான உரிமையினைக் கொண்டவர்கள்.
· வெளியேற்றம் எப்படி சடுதியாக எம்மீது திணிக்கப்பட்டதோ, அதே போன்று மீள்குடியேற்றமும் உடனே சடுதியாக சாத்தியப்படக் கூடியதொன்றல்ல, அது படிப்படியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
· மீள்குடியேற்றத்தின் முதன்மை அம்சமாகா “மீள்பதிவு”என்ற நடவடிக்கையினை நாம் அடையாளப்படுத்துகின்றோம்.யாழ்ப்பாணத்தில் மீளவும் பதிவினை மேற்கொண்ட அனைவரும் தாம் நிரந்தரமாக யாழ்ப்பாணத்தில் குடியேறும்வரை தமது தற்காலிக இருப்பிடங்களில் குறித்தவொரு காலத்திற்கு அரச கருமங்களை மேற்கொள்வதற்கு பூரண உரிமையும் சுந்ததிரமும் வழங்கப்பட வேண்டும்
· மீள்பதிவுகளை மேற்கொண்ட அனைவருக்கும் அரச உதவிகள் நிவாரணங்கள், வீட்டுத்திட்டங்கள், காணிப்பகிர்வுகள் எவ்வித பாகுபாடும் இன்றி மிகவும் சமமாக மதிக்கப்பட்டு மேற்கொள்ளப்படவேண்டும்.
· யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்த நிலைமகள் காரணமாக பாதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு, வடமராட்சி பகுதி மக்களின் மீள்குடியேற்ற செயற்திட்டத்திற்கு ஒத்ததான செயற்திட்டம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களினது விடயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)